சில்லென்று பூத்த சிறு நெறிஞ்சி காட்டினிலே ....
நில் என்று கூறி நிறுத்தி வழி போனாளே ...
நின்றது போல் நின்றாள் ...நெடுந்தூரம் பறந்தாள் .....
நிற்குமோ நிலைக்குமோ ......நெஞ்சம்...
மணம் பெருமோ வாழ்வே .....ஆ ஆ ஆ
செந்தமிழ் தேன் மொழியாழ்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருக்கிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடிதவளோ ...ஓ ..ஓ...ஆ ஆ ஆ...
காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடிதவளோ ...
சேற்றினில் முளைத்த செந்தாமரையோ அவள் செவ்வந்தி பூச்சராமோ....
அவள்
செந்தமிழ் தேன் மொழியாழ்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்
பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருக்கிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவாளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொல்லும் பேராழகெல்லாம் படைத்தவளோ....
அவள்
செந்தமிழ் தேன் மொழியாழ்
நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்
பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள் பருக்கிட தலை குனிவாள்
Note from Rajesh to Me:
One day when I was in the office I saw danesh status message saying that he got an gift for his blog's 5000 click....
I visited that post and I was impressed ....I planned to prepare some different article for that competition ......
After 2 days I forget all the things abt this competition bcoz of the tight schedule in my office...but on saturday evening dhanesh pinged me on gtalk and asked me some doubt abt the previous post..that was a tamil poem...during that time he invited me to this competition ....I agreed....
But what to prepare.....I prepared some other article....I was not satisfied with that....
Well i woke up this morning I was thinking abt this competition...Bcoz I promised him abt giving an article by end of this day....
I was listening some old songs in my Notebook while checking my e-mails.....heard this song in that playlist...wow....i got the topic...
I planned to write the lyrics for this song including the audio version ....
I am sure many people like this song ....even the young generation.....hope u too .....enjoy the song.....
About the Author: Rajesh, One my very few intimate college mets.. and one among the very few close friends I have.
Rajesh is a Software Engineer with bachelors in Engineering. He is in UK for an on site assignment for quiet a long time. He is a gadget freak and fundoo guy. Visit his blog for details Rajesh4You
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice post...
this is may be a old song . . . .but i love this song . . . . So my vote is going to rajesh
Post a Comment