Language : Tamil
Starring : Bhavana, Jayam Ravi
Music : Yuvan Shankar Raja
Director : Ezhil S
Producer : Lingusamy N
Tamil :
போகாதே போகாதே… நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவை என்னை மூடுடடி..
யாரென்று நீயும் என்னை பார்க்கும்போது…
உயிரே உயிர் போகுதாடி… கல்லரைல் கூட ஜன்னல் ஒன்று வைத்து..
உந்தன் முகம் பார்பெநடி… (போகாதே)
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்…
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்…
நடைபாதை விளக்க காதல், விடிந்த உடன் அணைப்பதற்கு..
நெருப்பாழும் முடியதம்மா நினைவுகளை ஆழிபதற்கு.. உனக்காக காத்திருப்பேன்.. ஓ ஓ..
உய்ரோடு பார்த்திருப்பேன்… ஓ ஓ (போகாதே)
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தா..
அழியாத சோகம் அடையும் நீ தான் கொடுத்தா..
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்..
என் வாழ்வில் வந்தே போனா… ஏமாற்றம் தங்களயே…
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருத்துதே.. (போகாதே)
English :
Pogathe Pogathe… nee irundhal nan iruppen…
pogathe pogathe… nee pirindhal nan iruppen
unnodu vazhndha kalangal yaavum kanavai ennai moodudhadi..
yaarendru neeyum ennai paarkumbothu…
uyire uyir pogudhadi… kallarail kooda jannal ondru vaithu.. undhan mugam paarpenadi… (Pogathe)…
Kalaindhalum megam athu meendum midhakkum…
adhu pola thane undhan kadhal enakkum…
nadaipadhai vilakka kadhal, vidindha udan anaipadharku.. neruppalum mudiyadhamma ninaivugalai azhipadharku..
unakkaga kathiruppen.. oh oh.. uirodu parthiruppen… oh oh (Pogathe)
azhagana neram adhai nee than koduthai..
azhiyadha sogam adhaiyum nee than koduthai..
kan thoongum neram parthu kadavul vandhu ponadhu pol..
en vazhvil vandhe ponai… yematram thangalaye…
penne nee illamal… boologam iruttidhthe.. (Pogathe)
1 comment:
Can u please translate this song in English... that is complete English explaining the meaning of the song?
Post a Comment